'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பயிற்சி தொடக்கம்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
25 March 2024 2:19 AM ISTபேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை
அண்ணா-பெரியாா் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
13 Oct 2023 11:16 PM ISTசுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்ட மாணவர்கள்
சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
12 Oct 2023 7:09 PM ISTசென்னையில் இருந்து ரஷிய விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
தமிழக அரசின் ஊக்குவிப்பில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் முதற்கட்டமாக 50 மாணவ-மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா புறப்பட்டனர்.
1 Oct 2023 7:00 PM ISTகவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் நிகழ்ச்சி
கவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
20 Sept 2023 11:32 PM ISTஅரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு முதல் நீட் பயிற்சி தொடங்க வேண்டும் - ராமதாஸ்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு முதல் நீட் பயிற்சி தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Sept 2023 2:43 PM ISTஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீடு: புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்
ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
24 July 2023 7:51 PM ISTவிளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தனியாரிடமிருந்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி எண்ணூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 11:36 AM ISTதேனி: கழிவறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்...!
தேனியில் அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
1 Feb 2023 8:58 AM ISTகலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Nov 2022 2:45 PM ISTஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது.
23 Nov 2022 9:46 AM ISTநீட் தேர்வுக்காக 14 நாட்கள் மட்டும் பயிற்சி கொடுப்பது போதுமானது அல்ல - அன்புமணி ராமதாஸ்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக 14 நாட்கள் மட்டும் பயிற்சி கொடுப்பது போதுமானது அல்ல என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Nov 2022 12:24 PM IST